கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. 84 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

முன்னிலை நிலவரம் :

காங்கிரஸ் 84 இடங்களில் வெற்றி,. 36 இடங்களில் முன்னிலை.

பாஜக 24 தொகுதிகளில் வெற்றி. 15 இடங்களில் முன்னிலை

மரசார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் வெற்றி, 18 இடங்களில் முன்னிலை.

கர்நாடக ஜனதா 6 இடங்களில் முன்னிலை. 2 தொகுதிகளில் வெற்றி

இதர கட்சிகள் 5 தொகுதிகளில் முன்னிலை . 12 இடங்களில் வெற்றி .

Leave a Reply