கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருப்பது எதிர்பாராமல் நடந்தவிபத்து என பா.ஜ.க., தலைவர் ரவிஷங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பா.ஜ.க.,வில் இருந்து எடியூரப்பா விலகி சென்றதால், பா.ஜ.க.,வின் வாக்குகள் உடைந்து விட்டன. இதனால், எதிர் பாராத விதமாக காங்கிரஸ் வெற்றிபெற்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply