சட்டஅமைச்சரும் அடர்னி ஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும் சட்டஅமைச்சரும் அடர்னிஜெனரலும் உடனே பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்

நிலக்கரி ஊழல்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., குறித்து உச்சநீதிமன்றம் அளித்த கருத்துகளை அடுத்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டஅமைச்சர் மற்றும் அடர்னிஜெனரல் இருவரும் தங்கள்பதவியை உடனே ராஜினாமா செய்யவேண்டும் என்றார் அவர்.

Leave a Reply