மாவோயிஸ்ட்கள் அட்டகாசத்தினை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ் . தலைவர்கள் உள்பட 25 பேர்வரை பலியாகியுள்ளனர். இத்தாக்குதலுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறுகையில், மாவோயிஸ்ட்கள் அட்டகாசத்தினை இனிமேலும் பொறுத்துக்

கொள்ள முடியாது. இவர்களை ஒடுக்க மத்தியஅரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், நக்சல்களை இரும்பு கரம்கொண்டு ஒடுக்கவேண்டும் என்றார்.

Leave a Reply