உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பாஜக எதிர்ப்பு உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்கும் மத்திய அரசின்யோசனைக்கு பாஜக எதிர்ப்புதெரிவித்துள்ளது. உணவு உத்தரவாத அவசரச்சட்டம் பிறப்பிக்க எந்த அவசியமும் இல்லை . உணவு உத்தரவாத சட்டவிவகாரத்தில் மத்திய

அரசு பிடிவாதமாக இருக்ககூடாது . இச்சட்டம்குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுஷ்மாஸ்வராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply