முன்னாள் பாரத பிரதமர், வாஜ்பாய் நலமாக உள்ளார் முன்னாள் பாரத பிரதமர், வாஜ்பாய் நலமாக உள்ளார் என்று பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா மூத்த தலைவர் வாஜ்பாய்க்கு, திடீர் என்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாக, நேற்று திடீர்பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் . அவர், பல்லாண்டுகாலம் வாழவேண்டும் என்பதுதான், அனைவரது விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply