பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானியை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்துப்பேசினார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.

பா.ஜ.க.,வின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நரேந்திரமோடி கோவாவில் நடைபெற்ற தேசியச்செயற்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்க பட்டதை தொடர்ந்து முதல் முறையாக, எல்கே. அத்வானியை அவரது இல்லத்த்தில் சந்தித்து பேசினார்.

Leave a Reply