ம.பி.,யில்   பாஜக  அமோக வெற்றி பெறும் ம.பி.,யில் நடைபெறவிருக்கும் சட்டமன்றதேர்தலில் பாஜக சந்தேகத்துக்கு இடமின்றி அமோகவெற்றி பெறும் என்று பாஜக மூத்த தலைவர் உமாபாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். போபாலில் செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் மேலும் தெரிவித்ததாவது

பாஜக ம.பி. சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறும் என்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன .பாரதீய ஜனதா அரசு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பல அற்புதமானபணிகளை ஆற்றியுள்ளது. இது நிச்சயம் பாஜக.,வுக்கு வெற்றியை தேடித்தரும் என்று உமா பாரதி குறிப்பிட்டார்.

Leave a Reply