நிர்வாக திறமை இன்மையினால் நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவு காங்கிரஸ் அரசின் நிர்வாக திறமை இன்மையினால் நாட்டின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம்சுமத்தியுள்ளார்.

கவுகாத்தியில் செய்தியாளர்களிடம்இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது; காங்கிரஸ் தலைமையிலான அரசு அனைத்துநிலைகளிலும் தோல்வியடைந்து விட்டது. நாட்டின் பொருளாதாரவளர்ச்சி பாதிப்பிற்கு அதிகளவு இறக்குமதியேகாரணம். அதிகளவு இறக்குமதியின் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது என்றார்.

Leave a Reply