நரேந்திரமோடி பாஜக.,வின் பிரதமர்வேட்பாளராக  விரைவில் அறிவிக்கபடலாம் நரேந்திரமோடி பாஜக.,வின் பிரதமர்வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் சட்டசபைதேர்தலில் தொடர்ந்து 3 முறை வெற்றிபெற்று முதல்–மந்திரி பதவியை பிடித்த நரேந்திரமோடியின் செல்வாக்கை தேசிய அரசியலுக்கு பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது . இதையடுத்து அவரை 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்ய பட்டிருப்பதாகவும் இந்த முடிவு விரைவில் அறிவிக்க படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:

Leave a Reply