பாகிஸ்தான் உடனான அனைத்து பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தவேண்டும் லடாக்கில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்தொடர்பாக பாகிஸ்தான் உடனான அனைத்து பேச்சு வார்த்தைகளையும் நிறுத்தவேண்டும் என்று பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய வீரர்கள் தாக்கப்பட்டசம்பவம் தொடர்பாக மத்திய அரசு மவுனத்தையும் பொறுமையையும் கடைபிடித்து வருவது சரியல்ல , பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தைகளை இந்தியா நிறுத்தவேண்டும் எனவும் வெங்ககைய்ய நாயுடு தெரிவித்துள்ளார். யஷ்வந்த்சின்கா கூறுகையில், பாகிஸ்தானுடன் இனி எந்த ஒருஉறவையும், பேச்சையும் இந்தியா வைத்துக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply