தேசிய சிந்தனைகொண்ட அனைவரும் ஓரணியில் திறல்வோம் நாட்டுமக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து மகிழ்ச்சியுடன் வாழவும், பயங்கரவாத சக்திகளிடமிருந்து நாட்டை காக்கவும் தேசிய சிந்தனைகொண்ட அனைவரும் ஓரணியில் திறல்வோம் , மத பாகுபாடினின்றி அனைவருக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கவும்,

தண்ணீர்பிரச்னை தீர நதிகளை இணைக்கவும், நாட்டை அடிமையாக்க துடிக்கும் அன்னிய நிறுவனங்களை விரட்டவும் இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply