சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரை, ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பாகவத் வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார்.

மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஆர்எஸ்எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலம், இணைச்செயலாளர் சாம்ப மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கேளம்பாக்கம் சென்ற மோகன்பாகவத், சிவசங்கர் பாபாவை சந்தித்துப்பேசினார்.

Leave a Reply