மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நீதி கிடைத்துள்ளது என பா.ஜ.க பொதுச்செயலாளர் ராஜீவ் பிரதாப்ரூடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, பிகாரில் முதல்வர்களாக இருந்த லாலுவும், ஜகன்னாத் மிஸ்ராவும் இந்தவழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பிகாருக்கு கிடைத்துள்ள நீதியாகும். இன்று பிகாருக்கு நியாயம்கிடைத்துள்ள நாள். பிகாருக்குமட்டும் அல்ல, நாட்டின் ஊழல் அரசியலுக்கு எதிராக நியாயம்கிடைத்துள்ள நாள் என்று கூறினார்.

Leave a Reply