நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒருகொண்டாட்டம் ராஜஸ்தான், டெல்லி, ம.பி., சத்தீஷ்கார், மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல்கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத்முதல்–மந்திரியும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் வரவேற்றுள்ளார்.

5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். நமது ஜனநாயகத்தில் தேர்தல் என்பது ஒருகொண்டாட்டம் ஆகும். இந்த தேர்தல் ஆரோக்கியமானதாகவும். ஊக்கம் தருவதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்போம் என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply