பிரபல கிறிஸ்தவ மதபோதகரும், காருண்யா பல்கலைக் கழக வேந்தருமான டாக்டர் டி.ஜி.எஸ் பால்தினகரன் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியைச் சந்தித்து தேசிய பிரச்சினைகள் குறித்துப்பேசியுள்ளார்.

அகமதாபாத் அருகே காந்திநகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்த பால்தினகரன், தேசிய பிரச்சினைகள் குறித்து பேசியதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனையையும் செய்தார் பால்தினகரன்.

Leave a Reply