காங்கிரசின் திறமையின்மை அனைவருக்கும் தெரியும் என பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தெரிவித்துள்ளார் .

மேலும் அவர் கூறும்போது தேர்தல் கருத்துக் கணிப்பை நிறுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கருத்துசொல்பவர்களை அழிக்கலாம் ஆனால் கருத்தை ஒருபோதும் அழிக்க முடியாது . தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ஒருகடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது,

Leave a Reply