மாற்றத்திற்கான அலை நாடுமுழுவதும் வீசுவதாக குஜராத் முதலமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பக்ரைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியவர், ஐ,மு,, கூட்டணி அரசு, சி.பி.ஐ அமைப்பை தவறாக பயன் படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள், சி.பி.ஐ.,யின் நடடிவக்கைகளின் இருந்து தப்பவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக நரேந்திரமோடி குற்றம் சாட்டினார்.

அரசியல் ஆதாயத்திற்காக, முஸாஃபர் நகர் கலவரம் தொடர்பாக பாஜக இரண்டு எம்எல்ஏ.க்களை, உத்தரப்பிரதேச அரசு கைதுசெய்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply