வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுடன் இணையவிரும்பும் கட்சியினர் இணைந்துகொள்ளலாம் என்று பா.ஜ.க மற்ற கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தங்களுடன் இணைந்துகொள்ள விரும்பும் கட்சிகளுக்கு அழைப்புவிடுப்பதாக பா.ஜ.க.,வின் செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply