வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் நாகப்பட்டினத்தை நெருங்கிவருவதால் அங்கு நேற்று இரவு முதல் கனமழைபெய்து வருகிறது. கடல்காற்றின் வேகமும் அதிகமாக உள்ளது.

இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். காற்றின்வேகம் அதிகமாக இருப்பதாலும், தொடர்ந்து மழைபெய்து வருவதாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

Leave a Reply