குஜராத் முதல்வரும், பாஜக.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, இந்தியாவிற்கான ஜெர்மன்தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் சந்தி்ததுபேசினார்.

இந்த பேச்சு வார்த்தையின் போது குஜராத் மாநிலத்திற்கும், ஜெர்மனுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள்குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

Leave a Reply