தனது கிரிக்கெட்வாழ்வின் கடைசி போட்டியில் கலந்துகொண்டு, விடைபெற்ற சச்சின்டெண்டுல்கருக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாங்க்டே மைதானத்தில் சச்சினின் உணர்ச்சி பூர்வமான பேச்சு தன்னை கண்கலங்க வைத்து விட்டதாகவும், மாஸ்டர் ப்ளாஸ்டருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக மோடி தனது டிவிட்டர்பக்கத்தில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Leave a Reply