திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலி்ல், கார்த்திகை தீப திருவிழா, கடந்த 8ம்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது . கடந்த 14ம்தேதி மகா தேரோட்டம் நடந்தது.

இன்று காலை, பரணிதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு, அண்ணா மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி, திருவண்ணா மலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply