வணக்கம், பாரதீய ஐனதா கட்சியின் ஒப்பற்ற தலைவர்திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது அணுகுண்டு வெடித்தது முதல் அனைவரின் கையிலும் செல்போன் கொடுத்தது வரை 6 ஆண்டு காலத்தில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தி காட்டினார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக

லஞ்சம்,ஊழல்களில் திழத்து விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பெண் கெடுமை, விவசாயம், தொழில் நசிவுகள் போன்று அனைத்து துறைகளிலும் தோற்றுபோய், உலக நாடுகளின் மத்தியில் நமது நாட்டின் மதிப்பை அதலபாதாளத்தில் தள்ளி உள்ளது.

காங்கிரஸின் கட்சியின் தவறுகளிருந்து அவர்களையும், பாரதீய ஐனதா கட்சியின் "விடு தோறும் மோடி ௨ள்ளம் தோறும் தாமரை" யையும் ௨ளமாற ஏற்றுள்ள தமிழக மக்களுக்கு அவர்களின் வீடு தோறும் சென்று நன்றி தெரிவிப்பதோடு பாரதீய ஐனதா கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று தமிழக மக்களிடம் கேட்பது நமது தலையாய கடமையாகும்.

எனவே தமிழகத்தில் ௨ள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் நடைபயணம் சென்று தமிழக மக்களை சந்தித்து நமது பாரதீய ஐனதா கட்சி "விடு தோறும் மோடி ௨ள்ளம் தோறும் தாமரை" என்ற பாதயாத்திரை நிகழ்ச்சியை நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.

ஒருவருக்கு ஒரு பஞ்சாயத்து என்ற வகையில் தமிழ் நாட்டில் ௨ள்ள 12618 பஞ்சாயத்துகளில் நடைபெற ௨ள்ள இப்பாதயாத்திரைக்கு தாங்களும் தலைமையேற்று ஒரு பஞ்சாயத்தில் பாதயாத்திரை நடத்தி தருமபடி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தங்கள் தலைமையில் நடைபெறும் பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்த தலைவர்கள் வரிசையில் தாங்களும் இடம் பெறுவீர்கள் என்பது உறுதி.

எனவே இப்பாதயாத்திரைக்கு தலைமை ஏற்பது குறித்து தங்கள் விருப்பத்தை உடனடியாக தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தன்னார்வ படிவத்தை(Volunteer Form) நிரப்பவும்

Click Volunteer Form

அன்புடன்;

தாயகப்ணியில் பொன். இராதாகிருஷ்ணன்
தலைவர் தமிழக பாரதீய ஐனதா கட்சி

Leave a Reply