குஜராத்தில் பெண் ஒருவரை அரசு அதிகாரிகள் உளவுபார்த்ததாக கூறப்படும் விவகாரம்குறித்து விசாரணை நடத்த நரேந்திரமோடி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, ஆமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய விசாரணை ஆணையத்தை குஜராத் அரசு திங்கள் கிழமை நியமித்தது. இந்தக்குழுவில் முன்னாள் நீதிபதி சுகன்யா பென்பட் மற்றும் மாநிலத்தின் முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் கேசி.கபூர் இடம் பெற்றுள்ளனர். இந்தவிவகாரம் குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கைதருமாறு இந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply