ராஜஸ்தானில் பா.ஜ.க 140க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறுகையில், ‘பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மிகப்பெரிய சக்தி. அவரால்தான், சட்டசபை தேர்தலில் பாஜக., இப்படி ஒரு மகத்தானவெற்றியை

பெறமுடிந்தது என்றார். மேலும் அவர் கூறுகையில், இது லோக் சபா தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்றார்.

Leave a Reply