நான்குமாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது ஒரு மாநிலத்தில் முன்னிலை வகிக்கிறது .

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக.வின் நிர்மலா சீத்தாராமன், தற்போது நாட்டில் காங்கிரஸ்கட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை இது பிரதிபலிக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்று கூறினார். ..

Leave a Reply