நான்குமாநில சட்ட சபை தேர்தலின் முடிவுகள், காங்கிரசுக்கு பின்னடைவே ,” என்று திமுக.,தலைவர் கருணாநிதி, கருத்துதெரிவித்துள்ளார்.

நான்கு மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, எனது வாழ்த்துக்கள். தேர்தல்முடிவுகள் குறித்தான யூகங்களுக்கு பதில்சொல்ல முடியாது. லோக்சபா தேர்தல் குறித்து இப்போது கருத்து கூறமுடியாது, காங்கிரசை பொறுத்தவரையில், இது ஒரு பின்னடைவுதான் என்றார்

Leave a Reply