மத்திய பிரதேசத்தில் ஏழை மக்களுக்கு ஒருரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிவழங்கும் திட்டம் வரும் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்குவரும் என முதவர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் 3 வது முறையாக முதல்வர் பதவியேற்றுள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில்குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த தீவிரமாகியுள்ளார்.

மேலும் நடுத்தரமக்களின் பிரச்சனைகளை தீர்க்க தனி ஆணையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும் செளவுகான் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply