பாஜக செய்திதொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வலுவிழந்து விட்டது. மக்கள்மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்ககூடாது என விரும்புகிறனர். லோக்பால்மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. நாடாளுமன்றகூட்டம் முடைவடைய இன்னும் சிலநாட்களே இருப்பதால் விரைவில் அதை நிறைவேற்றவேண்டும்.

பாஜக.,வுடன் கூட்டணியில் இருந்த போது, திமுக.,விற்கு நல்லமரியாதை கொடுக்கப்பட்டது. தற்போதைய மத்திய அரசு நீடிப்பதை மக்கள் விரும்ப வில்லை என்றார்.

Leave a Reply