ஓரினச் சேர்க்கை சட்ட விரோதம் என சுப்ரீம்கோர்ட் கூறி உள்ளதால், அதில் ஈடுபடும் அமெரிக்கர்களை அரசு கைதுசெய்ய வேண்டும் என, பாஜக., மூத்த தலைவர் யஷ்வந்த்சின்கா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய தூதரக துணைஅதிகாரி தேவ்யானி அவமதிக்கப்பட்ட சம்பவத்தைதொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சுப்ரீம்கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவைப் பயன் படுத்தி, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களை கைதுசெய்து, சிறையில் அடைக்கவேண்டும்,’ என்று கோரியுள்ளார்.

Leave a Reply