பாஜக., பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிசாரத்திற்காக மும்பை வந்துள்ள நரேந்திர மோடி,இந்த சிலையை திறந்து வைத்ததார். பி்ன்னர் மும்பையில் நடந்த தேர்தல் பிரசாரகூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

 

Leave a Reply