சன் டிவி வீரப்பண்டியனின் அநாகரிகமான பேச்சு கோபத்தை விட வருத்தத்தையே அதிகம் தருகிறது. இப்படி முக்கியமான செய்தி நிருவனங்களில் நடுநிலையாளர் என்ற போர்வையில் இருக்கும் இதைபோன்ற நரிகள் ஒரு செய்தியையே தடம் மாற்றி மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடாத?. இவரது அநாகரிக பேச்சு குறித்த பாஜக.,வின் நிலைப்பாடுதான் என்ன?

இவர் நடுநிலையாளர் அல்ல என்பது நன்றாகவே தெரியும். திட்டமிட்ட ரீதியில் பா ஜ க வுக்கு எதிராக சிலரை set up செய்து பேச வைப்பதை பல முறை அவரிடம் கூறியுள்ளேன். ஆனால் இந்த அளவு அநாகரிகமான பேர்வழி என்பது ஆதாரத்துடன் தெரிந்து விட்டது. பா ஜ க அவரை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. அது போதாது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி இல . கணேசன் ஜி

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

Leave a Reply