மக்களுக்கு அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று வாக்குறுதி கொடுப்பது மிக எளிது; ஆனால் அவற்றை நிறைவேற்றுவது மிககடினம். அதற்கு மிகுந்த எச்சரிக்கைதேவைப்படும் என்று பா.ஜ.க தலைவர் விஜய்கோயல் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மிகட்சி குறித்து அவர் கருத்து வெளியிட்டபோது இவ்வாறு கூறினார். மேலும், ஆம் ஆத்மியின் சாயம் விரைவில் வெளுத்துவிடும் என்றார்.

Leave a Reply