முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.,வின் மூத்த தலைவருமான அடல்பிகாரி வாஜ்பாய்க்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார், பிரதமர் மன்மோகன்சிங்.

வாஜ்பாயின் இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், அவருடன் சுமார் 20 நிமிடங்கள்பேசினார்.

அந்த 20 நிமிடங்கள் எப்போதும் மறக்கமுடியாத தருணம் என, பிரதமர் மன்மோகன்சிங் தனது அதிகாரப் பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply