குஜராத் முதல்வரும், பாஜக., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திரமோடியின் புகழ்பாடும், ‘ஷாப்பிங்’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நரேந்திரமோடியை, குறிப்பிடும் வகையில், ‘நமோஸ்டோர் டாட் காம்’ http://www.thenamostore.com/ என, அந்த இணைய தளத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில், அவரின்படங்கள், அவர் உருவம்பொறித்த பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. இந்த புதிய இணைய தளத்தில், மோடியின் சிந்தனைகளை குறிப்பிடும் வாசகங்களைகொண்ட, டிஷர்ட், டைரி, பெல்ட், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்குள்ளன. அந்த இணையதளத்தில், அவரின் பேச்சு அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின்தொகுப்பு போன்றவையும் உள்ளன.

Leave a Reply