தில்லியில் நரேந்திரமோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை விமர்சித்த ஆம்ஆத்மி மூத்த தலைவர் குமார் பிஸ்வாஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாஜக செய்திதொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது. குமார்பிஸ்வாசின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஆம் ஆத்மிகட்சி மன்னிப்புகேட்க வேண்டும். விளையாட்டு தனமான கருத்துகளை கூறக்கூடாது. ஆம் ஆத்மி புதியகட்சியாக இருந்தாலும் எதிர் காலத்தில் அதன் தலைவர்கள் இது போன்ற விமர்சனங்களை தவிர்க்கவேண்டும் என்றார்.

Leave a Reply