வரும் லோக்சபாதேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவர் தெரிவித்துள்ளார். மேலும் மராட்டியத்தில் கூட்டணி அமைப்பதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply