முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், அன்னாஹசாரே குழுவின் உறுப்பினருமான கிரண்பேடி, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள பேடி, ஒருவாக்காளராக என ஓட்டு நரேந்திர மோடிக்குத்தான் என குறிப்பிட்டுள்ளார்.மோடியால் நிலையான பொறுப்புள்ள ஆட்சியை வழங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply