குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச பட்டம் பறக்கவிடும் விழா நடைபெற்றது. இதில் குஜராத் முதல் மந்திரியும், பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க பிரதம வேட்பாளருமான மோடி கலந்துகொண்டு பட்டம் பறக்கவிட்டார்.

அப்போது அவர், இந்தபட்டம் பறக்கவிடும் விழா இயற்கை மீதான அன்பை வெளிப்படுத்துகிறது. இதேபோன்ற விழாக்களால் சுற்றுலா மற்றும் சுற்றுக் சூழல் புத்துணர்ச்சிபெறும் என்றார்.

Tags:

Leave a Reply