கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதம், ஊழல் வழக்கு ஒன்றில் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சோம்நாத் பாரதியும் அவரது கட்சிக்காரரும் போராடிவந்தனர். அந்தவழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டுமல்ல அவதூறானதும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தவிவகாரம் தொடர்பாக அவர் பதவி விலகவேண்டும் , இல்லாவிடில் அரவிந்த்கெஜ்ரிவால் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply