பட்டுக்கோட்டைஆர்ய வைஸ்ய இளைஞர் சங்கம் ஒரே நேரத்தில், மூன்று மனிதநேய காப்பகத்தில் நடத்திய ” சமத்துவ பொங்கல் விழா”

14.1.2014 செவ்வாயன்று, சமத்துவ பொங்கல் படைத்து பட்டுக்கோட்டையை

சார்ந்த மூன்று வெவ்வேறு மனிதநேய காப்பகத்தில், ஒரே நேரத்தில் பொங்கலுடன் காலை உணவு வழங்கி ஒருமித்த உறுப்பினர்களின் ஆதரவில் திட்ட இயக்குனர் கார்த்திக், தலைவர் பத்ரிநாத் தலைமையில் உன்னதமான செயல்பாட்டை நிறைவற்றினார்.

எங்களை உறவினர்களாக மதித்து, எங்களின் கனிவான உபசரிப்பை ஏற்று முடங்கிக்கிடந்த மனிதநேய ஆற்றலை வெளிபடுத்த உதவிய பெத்லேக மாணவர்களுக்கும், வள்ளலார் முதியோர்களுக்கும் மற்றும் அன்னை தெரேசா குழந்தைகளுக்கும் சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்.

Tags:

Leave a Reply