குஜராத் கலவரத்திற்கு நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று இந்தி நடிகர் சல்மான்கான் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த பட்டம்விடும் விழாவில் நரேந்திர மோடியுடன் கலந்துகொண்ட இந்தி நடிகர் சல்மான்கான், தற்போது குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி மன்னிப்புகேட்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

குஜராத் கலவரம்தொடர்பாக விசாரணை நடத்திய குழு தனது அறிக்கையில் வன்முறை சம்பவங்களில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை என்று தெரிவித்து. இதை எதிர்த்து தாக்கல்செய்த மனுவை ஆமதாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் செய்திசேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சல்மான்கான் கூறுகையில், மோடி வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply