பாஜக.,வின் டெல்லி மாநிலத் தலைவர் விஜய்கோயல் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியதால் போலீசார் கைதுசெய்துள்ளனர்.கோயல் தலைமையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் 400 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

 

Leave a Reply