பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைசேர்ந்த கேந்திர தலைவர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் பெரம்பலூர் ராசி திருமண மண்டபத்தில் நடந்தது.

.
இதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெறும் இது தமிழ்நாட்டில் நடக்கும். நாட்டுக்கு நல்ல தலைமையும் நல்ல அரசையும் மோடிதருவார். லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும் என்றார்.

Leave a Reply