உ.பி., அமைச்சர் ஆஸம்கானின் எருமைமாடுகள் காணமால் போன விவகாரத்தில், மூன்று காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது .

அமைச்சரின் எருமைமாடுகள் காணமால் போனதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு, வகுப்புக்கலவரம் நடந்தபோது ஏன் விரைந்து செயல்படவில்லை என பாஜக தலைவர்களின் ஒருவரான சித்தார்த் நாத்சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply