எஸ்.ஆர்.எம் பல்கலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
.

எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா 9-ம்தேதி காலை 10 மணி அளவில் காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெறுகிறது .

இதில் சிறப்புவிருந்தினராக பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். 10 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ்பெற உள்ளனர். அவர்களுக்கு மோடி சான்றிதழ்களை வழங்கி உரையாற்றுகிறார்.

இந்த தகவல்களை பல்கலைக்கழக வேந்தர் டிஆர்.பச்சமுத்து, துணைவேந்தர் பொன்னவைகோ ஆகியோர் தெரிவித்தனர். வரும் மக்களவைதேர்தலில் பி.ஜே.பி தலைமையிலான கூட்டணியில் ஐ.ஜே.கே இடம்பெற்றுள்ளது என்றும் பச்சமுத்து தெரிவித்தார்.

Leave a Reply