பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இணைந்துள்ளதாக அதன்தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. தற்போது இந்த பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில் பாஜக அணியில் தமது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெற்றுள்ளதாக ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

Leave a Reply