பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரும் பாராளுமன்றத் தேர்தலில் போடியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ராஜ்நாத் சிங்; நரேந்திரமோடி பாராளுமன்றத் தேர்தலில் போடியிடுவார். அவர்போட்டியிடும் தொகுதி விரைவில் முடிவுசெய்யப்படும். அவர் குஜராத் அல்லது நாட்டின் வெறு எந்தபகுதியிலும் போடியிடலாம். அவர் போட்டியிடும் தொகுதி கட்சியின் தேர்தல்கமிட்டி தேர்வு செய்யும் என்று கூறினார்.

Leave a Reply