முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, தமிழ பாஜக ‘ வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துகடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்னை பரா சக்தியின் அருளால், 66ம் வயதில், அடி எடுத்துவைக்கும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழவேண்டும் என்று அன்னை பரா சக்தியை பிரார்த்திக்கிறேன். தமிழக பா.ஜ.க சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களிலும், பன்னெடு காலம் தாங்கள் இன்றைவிட சிறப்பாக வாழ அருள்கூட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply